Tuesday, December 20, 2022

மரங்களின் பெயர்கள் | Tree names in Tamil | Trees Name List with Pictures


மரங்களின் பெயர்கள்-Tree names in Tamil

1 ஆப்பிள்  மரம்-APPLE TREE 2 மாதுளை மரம்-POMEGRANATE 3 கொய்யா மரம்-GUAVA TREE 4 பேரீச்சை மரம்- DATE TREE 5 வாழைமரம்- BANANA TREE 6 ஆரஞ்சு மரம்- CITRUS RETICULATA 7 சீதாப்பழம் மரம் -CUSTARD APPLE 8 நெல்லிக்காய் மரம்-STAR GOOSEBERRY TREE 9 சர்க்கரை பாதாமி மரம்- APRICOT 10 நார்த்தங்காய் மரம்-CITRUS AURANTIUM 11 அத்திமரம்- FIG TREE 12  மாமரம்-MANGO TREE 13 பலாமரம்-JACKFRUIT TREE 14 சாத்துக்கொடி மரம்-CITRUS SINENSIS 15 பனைமரம்-PALM TREE 16 பேரிக்கா மரம்-PEAR TREE 17 ஊட்டி ஆப்பிள் மரம்- PLUM TREE 18 சப்போட்டா மரம்- CHIKOO TREE 19  நாவல் மரம்- JAMBOLAN TREE 20 தென்னை மரம்-COCONUT TREE 21 எலுமிச்சை மரம்-LEMON/LIME TREE 22 முந்திரி மரம்-CASHEW TREE 23 பப்பாளி மரம்-PAPAYA TREE 24 விளாமரம்-WOOD APPLE TREE 25 முருங்கை மரம்-DRUMSTICK TREE 26 ஆலமரம்-BANYAN TREE 27 சீமை கருவேல மரம்-PROSOPIS JULIFLORA TREE 28 ஆமணக்கு எண்ணெய் மரம்-CASTOR BEAN TREE 29 இலவம் பஞ்சு மரம்-KAPOK TREE 30 பாதாம் மரம்-ALMOND TREE 31 பாக்கு மரம்-ARECANUT TREE 32 வேலமரம்-BABOOL TREE 33 மூங்கில் மரம்-BAMBOO TREE 34 மலைவேம்பு-MELIA DUBIA OR MELIA AZEDARACH 35 கறிவேப்பிலை மரம்- CURRY LEAF TREE 36 தைல மரம்-EUCALYPTUS TREE 37 இலந்தைமரம்-BER TREE/JUJUBE 38 அரசமரம்-PEEPAL TREE/SACRED FIG 39 வேப்பமரம்-MARGOSA/NEEM TREE 40 பூவரசமரம்-PORTIA TREE 41 தேக்கு மரம்-TEAK TREE 42 புளிய மரம்-TAMARIND TREE 43 சந்தனமரம்-SANDAL TREE 44 பிரிஞ்சி இலை மரம்-BAY LEAF TREE 45 பட்டை மரம்-CINNAMON TREE 46 மகிழ மரம்-MIMUSOPS ELENGI (BAKULA) TREE 47 செஞ்சந்தன மரம் or சந்தன வேங்கை-RED SANDERS TREE 48 நொச்சி-VITEX NEGUNDO 49 வில்வமரம்-BAEL TREE 50 ரப்பர் மரம்-RUBBER TREE 51 தேவதாரு மரம்-CEDAR/ FIR TREE 52 செங்கருங்காலி or முள் கருங்காலி-EBONY TREE 53 வன்னி மரம்-PROSOPIS CINERARIA 54 கொன்றை மரம்-GULMOHAR TREE 55 சணல்-JUTE 56  கடம்ப மரம்-NEOLAMARCKIA CADAMBA/BURFLOWER-TREE 57 இலுப்பை மரம்-MAHUA/MADHUCA LONGIFOLIA 58 ஆவாரம் பூ மரம்- SENNA AURICULATE TREE 59 அசோக மரம்-WEEPING ASHOKA TREE 60 ஓக் மரம்-OAKTREE 61  சவுக்கு மரம்-CASUARINA TREE 62  நுணா மரம்- MORINDA TREE 63 மருத மரம்-ARJUNA TREE 64 புங்கமரம்-PONGAMIA PINNATA 65 வால்நட் மரம்-BLACK WALNUT TREE 66 கொடுக்காய்ப்புளி மரம்- MANILA TAMARIND 67 ருத்ராட்ச மரம்-ELAEOCARPUS GANITRUS 68 புன்னை மரம்-CALOPHYLLUM INOPHYLLUM 69 அகில் மரம்-AGARWOOD CRASSNA 70 மரமல்லி-TREE JASMINE 71 மாபெரும் சீக்வோயா-GIANT SEQUOIA 72 சுகுத்திரா டிராகன் மரம்-DRAGON BLOOD TREE 73 மேப்பிள் மரம்-THE MAPLE TREE 74  விசிறிவாழை-TRAVELER’S TREE 75 வேங்கை-PTEROCARPUS MARSUPIUM 76 கடுக்காய் மரம்-TERMINALIA CHEBULA 77 செர்ரி மரம்-CHERRY TREES 78 துலிப் மரம்-TULIP TREE 79 காகிதப்பூ-BOUGAINVILLEEAE 80 காட்டு நெல்லிக்காய் -WILD GOOSEBERRY 81 காபி மரம் -COFFEE TREE

Tuesday, December 13, 2022

மலர்களின் (பூக்கள்) பெயர்கள் | Flowers Name in Tamil | Pookal



99 பூக்களின் பெயர்கள் 

1 . காந்தள்-(kāntaḷ)
2 . ஆம்பல்-(āmpal)
3 . அனிச்சம்-(aṉiccam)
4 . குவளை-(kuvaḷai)
5 . குறிஞ்சி-(kuṟiñci)
6 . வெட்சி-(veṭci)
7 . செங்கொடுவேரி-(ceṅ-koṭu-vēri)
8 . தேமா (தேமாம்பூ)-(tē-mā)
9 . மணிச்சிகை-(maṇi-c-cikai)
10 . உந்தூழ்-(untūz)
11 . கூவிளம்-(kūviḷam)
12 . எறுழ் (எறுழம்பூ)-(eṟuḻ)
13 . சுள்ளி-(cuḷḷi)
14 . கூவிரம்-(kūviram)
15 . வடவனம்-(vaṭa-vaṉam)
16 . வாகை-(vākai)
17 . குடசம்-(kuṭacam)
18 . எருவை-(eruvai)
19 . செருவிளை-(ceru-viḷai)
20 . கருவிளம்-(karu-viḷam)
21 . பயினி-(payiṉi)
22 . வானி-(vāṉi)
23 . குரவம்-(kuravam)
24 . பசும்பிடி-(pacu-m-piṭi)
25 . வகுளம்-(vakuḷam)
26 . காயா-(kāyā)
27 . ஆவிரை-(āvirai)
28 . வேரல்-(vēral)
29 . சூரல்-(cūra)
30 . சிறுபூளை-(ciṟu-pūḷai)
31 . குறுநறுங்கண்ணி-(kuṟu-naṟu-ṅ-kaṇṇi)
32 . குருகிலை-(kurukilai)
33 . மருதம்-(marutam)
34 . கோங்கம்-(kōṅkam)
35 . போங்கம்-(pōṅkam)
36 . திலகம்-(tilakam)
37 . பாதிரி-(pātiri)
38 . செருந்தி-(cerunti)
39 . அதிரல்-(atiral)
40 . சண்பகம்-(caṇpakam)
41 . கரந்தை-(karantai)
42 . குளவி-(kuḷavi)
43 . மாமரம் (மாம்பூ)-(mā-maram)
44 . தில்லை-(tillai)
45 . பாலை-(pālai)
46 . முல்லை-(mullai)
47 . கஞ்சங்குல்லை-(kañcaṅ-kullai)
48 . பிடவம்-(piṭavam)
49 . செங்கருங்காலி-(ceṅ-karuṅkāli)
50 . வாழை-(vāḻai)
51 . வள்ளி-(vaḷḷi)
52 . நெய்தல்-(neytal)
53 . தாழை-(tāḻai)
54 . தளவம்-(taḷavam)
55 . தாமரை-(tamarai)
56 . ஞாழல்-(ñāḻal)
57 . மௌவல்-(mauval)
58 . கொகுடி-(kokuṭi)
59 . சேடல்-(cēṭal)
60 . செம்மல்-(cemmal)
61 . சிறுசெங்குரலி-(ciṟu-ceṅ-kurali)
62 . கோடல்-(kōṭal)
63 . கைதை-(kaitai)
64 . வழை-(vaḻai)
65 . காஞ்சி-(kāñci)
66 . கருங்குவளை (-(karu-ṅ-kuvaḷai)
67 . பாங்கர்-(pāṅkar)
68 . மரவம்-(maravam)
69 . தணக்கம்-(taṇakkam)
70 . ஈங்கை-(īṅkai)
71 . இலவம்-(ilavam)
72 . கொன்றை-(koṉṟai)
73 . அடும்பு-(aṭumpu)
74 . ஆத்தி-(ātti)
75 . அவரை-(avarai)
76 . பகன்றை-(pakaṉṟai)
77 . பலாசம்-(palācam)
78 . பிண்டி-(piṇṭi)
79 . வஞ்சி-(vañci)
80 . பித்திகம்-(pittikam)
81 . சிந்துவாரம்-(cintuvāram)
82 . தும்பை-(tumpai)
83 . துழாய்-(tuḻāy)
84 . தோன்றி-(tōṉṟi)
85 . நந்தி-(nanti)
86 . நறவம்-(naṟavam)
87 . புன்னாகம்-(puṉṉākam)
88 . பாரம்-(pāram)
89 . பீரம்-(pīram)
90 . குருக்கத்தி-(kurukkatti)
91 . ஆரம்-(āram)
92 . காழ்வை-(kāḻvai)
93 . புன்னை-(puṉṉai)
94 . நரந்தம்-(narantam)
95 . நாகப்பூ-(nāka-p-pū)
96 . நள்ளிருணாறி-(naḷḷiruṇāṟi)
97 . குருந்தம்-(kuruntam)
98 . வேங்கை-(vēṅkai)
99 . புழகு-(puḻaku)

Thursday, December 8, 2022

IK, ING, ICTH - TAMIL MEI ELUTHUKKAL | LEARN TAMIL FOR KIDS


தமிழ் மெய் எழுத்துக்கள் க் ங் ச் வரிசை சொற்கள்

Sunday, December 4, 2022

Thursday, December 1, 2022

World Country Names with Flags: உலக நாடுகளின் பெயர் மற்றும் கொடி


World Country Names with Flags: உலக நாடுகளின்  பெயர் மற்றும் கொடி

United Nation World List 
1 Afghanistan-ஆப்கானிஸ்தான்,
2 Albania-அல்பேனியா,
3 Algeria-அல்ஜீரியா,
4 Andorra-அன்டோரா,
5 Angola-அங்கோலா,
6 Antigua and Barbuda-ஆன்டிகுவா மற்றும் பார்புடா,
7 Argentina-அர்ஜென்டினா,
8 Armenia-ஆர்மீனியா,
9 Australia-ஆஸ்திரேலியா,
10 Austria-ஆஸ்திரியா,
11 Azerbaijan-அஜர்பைஜான்,
12 Bahamas-பஹாமாஸ்,
13 Bahrain-பஹ்ரைன்,
14 Bangladesh-பங்களாதேஷ்,
15 Barbados-பார்படாஸ்,
16 Belarus-பெலாரஸ்,
17 Belgium-பெல்ஜியம்,
18 Belize-பெலிஸ்,
19 Benin-பெனின்,
20 Bhutan-பூட்டான்,
21 Bolivia (Plurinational State of)-பொலிவியா (புளூரினேஷனல் மாநிலம்),
22 Bosnia and Herzegovina-போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா,
23 Botswana-போட்ஸ்வானா,
24 Brazil-பிரேசில்,
25 Brunei Darussalam-புருனே தருசலாம்,
26 Bulgaria-பல்கேரியா,
27 Burkina Faso-புர்கினா பாசோ,
28 Burundi-புருண்டி,
29 Cabo Verde-கபோ வெர்டே,
30 Cambodia-கம்போடியா,
31 Cameroon-கேமரூன்,
32 Canada-கனடா,
33 Central African Republic-மத்திய ஆப்பிரிக்க குடியரசு,
34 Chad-சாட்,
35 Chile-சிலி,
36 China-சீனா,
37 Colombia-கொலம்பியா,
38 Comoros-கொமொரோஸ்,
39 Congo-காங்கோ,
40 Costa Rica-கோஸ்ட்டா ரிக்கா,
41 Côte D'Ivoire-கோட் டி 'ஐவோரி,
42 Croatia-குரோஷியா,
43 Cuba-கியூபா,
44 Cyprus-சைப்ரஸ்,
45 Czechia-செக்கியா,
46 Democratic People's Republic of Korea-கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு,
47 Democratic Republic of the Congo-காங்கோ ஜனநாயக குடியரசு,
48 Denmark-டென்மார்க்,
49 Djibouti-ஜிபூட்டி,
50 Dominica-டொமினிகா,
51 Dominican Republic-டொமினிக்கன் குடியரசு,
52 Ecuador-ஈக்வடார்,
53 Egypt-எகிப்து,
54 El Salvador-எல் சல்வடோர்,
55 Equatorial Guinea-எக்குவடோரியல் கினியா,
56 Eritrea-எரித்திரியா,
57 Estonia-எஸ்டோனியா,
58 Eswatini-எஸ்வதினி,
59 Ethiopia-எத்தியோப்பியா,
60 Fiji-பிஜி,
61 Finland-பின்லாந்து,
62 France-பிரான்ஸ்,
63 Gabon-காபோன்,
64 Gambia (Republic of The)-காம்பியா (குடியரசு),
65 Georgia-ஜார்ஜியா,
66 Germany-ஜெர்மனி,
67 Ghana-கானா,
68 Greece-கிரீஸ்,
69 Grenada-கிரெனடா,
70 Guatemala-குவாத்தமாலா,
71 Guinea-கினியா,
72 Guinea Bissau-கினியா பிசாவ்,
73 Guyana-கயானா,
74 Haiti-ஹைட்டி,
75 Honduras-ஹோண்டுராஸ்,
76 Hungary-ஹங்கேரி,
77 Iceland-ஐஸ்லாந்து,
78 India-இந்தியா,
79 Indonesia-இந்தோனேசியா,
80 Iran (Islamic Republic of)-ஈரான் (இஸ்லாமிய குடியரசு),
81 Iraq-ஈராக்,
82 Ireland-அயர்லாந்து,
83 Israel-இஸ்ரேல்,
84 Italy-இத்தாலி,
85 Jamaica-ஜமைக்கா,
86 Japan-ஜப்பான்,
87 Jordan-ஜோர்டான்,
88 Kazakhstan-கஜகஸ்தான்,
89 Kenya-கென்யா,
90 Kiribati-கிரிபதி,
91 Kuwait-குவைத்,
92 Kyrgyzstan-கிர்கிஸ்தான்,
93 Lao People’s Democratic Republic-லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு,
94 Latvia-லாட்வியா,
95 Lebanon-லெபனான்,
96 Lesotho-லெசோதோ,
97 Liberia-லைபீரியா,
98 Libya-லிபியா,
99 Liechtenstein-லிச்சென்ஸ்டீன்,
100 Lithuania-லிதுவேனியா,
101 Luxembourg-லக்சம்பர்க்,
102 Madagascar-மடகாஸ்கர்,
103 Malawi-மலாவி,
104 Malaysia-மலேசியா,
105 Maldives-மாலத்தீவுகள்,
106 Mali-மாலி,
107 Malta-மால்டா,
108 Marshall Islands-மார்ஷல் தீவுகள்,
109 Mauritania-மொரிட்டானியா,
110 Mauritius-மொரீஷியஸ்,
111 Mexico-மெக்சிகோ,
112 Micronesia (Federated States of)-மைக்ரோனேசியா (கூட்டாட்சி மாநிலங்கள்),
113 Monaco-மொனாக்கோ,
114 Mongolia-மங்கோலியா,
115 Montenegro-மாண்டினீக்ரோ,
116 Morocco-மொராக்கோ,
117 Mozambique-மொசாம்பிக்,
118 Myanmar-மியான்மர்,
119 Namibia-நமீபியா,
120 Nauru-நவ்ரு,
121 Nepal-நேபாளம்,
122 Netherlands-நெதர்லாந்து,
123 New Zealand-நியூசிலாந்து,
124 Nicaragua-நிகரகுவா,
125 Niger-நைஜர்,
126 Nigeria-நைஜீரியா,
127 North Macedonia-வடக்கு மாசிடோனியா,
128 Norway-நார்வே,
129 Oman-ஓமன்,
130 Pakistan-பாகிஸ்தான்,
131 Palau-பலாவ்,
132 Panama-பனாமா,
133 Papua New Guinea-பப்புவா நியூ கினி,
134 Paraguay-பராகுவே,
135 Peru-பெரு,
136 Philippines-பிலிப்பைன்ஸ்,
137 Poland-போலந்து,
138 Portugal-போர்ச்சுகல்,
139 Qatar-கத்தார்,
140 Republic of Korea-கொரிய குடியரசு,
141 Republic of Moldova-மால்டோவா குடியரசு,
142 Romania-ருமேனியா,
143 Russian Federation-இரஷ்ய கூட்டமைப்பு,
144 Rwanda-ருவாண்டா,
145 Saint Kitts and Nevis-செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்,
146 Saint Lucia-செயின்ட் லூசியா,
147 Saint Vincent and the Grenadines-செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்,
148 Samoa-சமோவா,
149 San Marino-சான் மரினோ,
150 Sao Tome and Principe-சாவோ டோம் மற்றும் பிரின்சிபி,
151 Saudi Arabia-சவூதி அரேபியா,
152 Senegal-செனகல்,
153 Serbia-செர்பியா,
154 Seychelles-சீஷெல்ஸ்,
155 Sierra Leone-சியரா லியோன்,
156 Singapore-சிங்கப்பூர்,
157 Slovakia-ஸ்லோவாக்கியா,
158 Slovenia-ஸ்லோவேனியா,
159 Solomon Islands-சாலமன் தீவுகள்,
160 Somalia-சோமாலியா,
161 South Africa-தென்னாப்பிரிக்கா,
162 South Sudan-தெற்கு சூடான்,
163 Spain-ஸ்பெயின்,
164 Sri Lanka-இலங்கை,
165 Sudan-சூடான்,
166 Suriname-சுரினாம்,
167 Sweden-ஸ்வீடன்,
168 Switzerland-சுவிட்சர்லாந்து,
169 Syrian Arab Republic-சிரிய அரபு குடியரசு,
170 Tajikistan-தஜிகிஸ்தான்,
171 Thailand-தாய்லாந்து,
172 Timor-Leste-திமோர்-லெஸ்டே,
173 Togo-டோகோ ,
174 Tonga-டங்கா,
175 Trinidad and Tobago-டிரினிடாட் மற்றும் டொபாகோ,
176 Tunisia-துனிசியா,
177 Türkiye-துருக்கியே,
178 Turkmenistan-துர் மெ னிஸ் தான்,
179 Tuvalu-துவோல்,
180 Uganda-உகாண்டா,
181 Ukraine-உக்ரைன்,
182 United Arab Emirates-ஐக்கிய அரபு நாடுகள்,
183 United Kingdom -ஐக்கிய பிரிட்டன் ,
184 United Republic of Tanzania-தான்சானியா ஐக்கிய குடியரசு,
185 United States of America-ஐக்கிய அமெரிக்கா,
186 Uruguay-உருகுவே,
187 Uzbekistan-உஸ்பெகிஸ்தான்,
188 Vanuatu-வானுவஆட்டு,
189 Venezuela, Bolivarian Republic of-வெனிசுலா,
190 Viet Nam-வியட்நாம்,
191 Yemen-ஏமன்,
192 Zambia-ஜாம்பியா,
193 Zimbabwe-ஜிம்பாப்வே,