Tuesday, December 20, 2022

மரங்களின் பெயர்கள் | Tree names in Tamil | Trees Name List with Pictures


மரங்களின் பெயர்கள்-Tree names in Tamil

1 ஆப்பிள்  மரம்-APPLE TREE 2 மாதுளை மரம்-POMEGRANATE 3 கொய்யா மரம்-GUAVA TREE 4 பேரீச்சை மரம்- DATE TREE 5 வாழைமரம்- BANANA TREE 6 ஆரஞ்சு மரம்- CITRUS RETICULATA 7 சீதாப்பழம் மரம் -CUSTARD APPLE 8 நெல்லிக்காய் மரம்-STAR GOOSEBERRY TREE 9 சர்க்கரை பாதாமி மரம்- APRICOT 10 நார்த்தங்காய் மரம்-CITRUS AURANTIUM 11 அத்திமரம்- FIG TREE 12  மாமரம்-MANGO TREE 13 பலாமரம்-JACKFRUIT TREE 14 சாத்துக்கொடி மரம்-CITRUS SINENSIS 15 பனைமரம்-PALM TREE 16 பேரிக்கா மரம்-PEAR TREE 17 ஊட்டி ஆப்பிள் மரம்- PLUM TREE 18 சப்போட்டா மரம்- CHIKOO TREE 19  நாவல் மரம்- JAMBOLAN TREE 20 தென்னை மரம்-COCONUT TREE 21 எலுமிச்சை மரம்-LEMON/LIME TREE 22 முந்திரி மரம்-CASHEW TREE 23 பப்பாளி மரம்-PAPAYA TREE 24 விளாமரம்-WOOD APPLE TREE 25 முருங்கை மரம்-DRUMSTICK TREE 26 ஆலமரம்-BANYAN TREE 27 சீமை கருவேல மரம்-PROSOPIS JULIFLORA TREE 28 ஆமணக்கு எண்ணெய் மரம்-CASTOR BEAN TREE 29 இலவம் பஞ்சு மரம்-KAPOK TREE 30 பாதாம் மரம்-ALMOND TREE 31 பாக்கு மரம்-ARECANUT TREE 32 வேலமரம்-BABOOL TREE 33 மூங்கில் மரம்-BAMBOO TREE 34 மலைவேம்பு-MELIA DUBIA OR MELIA AZEDARACH 35 கறிவேப்பிலை மரம்- CURRY LEAF TREE 36 தைல மரம்-EUCALYPTUS TREE 37 இலந்தைமரம்-BER TREE/JUJUBE 38 அரசமரம்-PEEPAL TREE/SACRED FIG 39 வேப்பமரம்-MARGOSA/NEEM TREE 40 பூவரசமரம்-PORTIA TREE 41 தேக்கு மரம்-TEAK TREE 42 புளிய மரம்-TAMARIND TREE 43 சந்தனமரம்-SANDAL TREE 44 பிரிஞ்சி இலை மரம்-BAY LEAF TREE 45 பட்டை மரம்-CINNAMON TREE 46 மகிழ மரம்-MIMUSOPS ELENGI (BAKULA) TREE 47 செஞ்சந்தன மரம் or சந்தன வேங்கை-RED SANDERS TREE 48 நொச்சி-VITEX NEGUNDO 49 வில்வமரம்-BAEL TREE 50 ரப்பர் மரம்-RUBBER TREE 51 தேவதாரு மரம்-CEDAR/ FIR TREE 52 செங்கருங்காலி or முள் கருங்காலி-EBONY TREE 53 வன்னி மரம்-PROSOPIS CINERARIA 54 கொன்றை மரம்-GULMOHAR TREE 55 சணல்-JUTE 56  கடம்ப மரம்-NEOLAMARCKIA CADAMBA/BURFLOWER-TREE 57 இலுப்பை மரம்-MAHUA/MADHUCA LONGIFOLIA 58 ஆவாரம் பூ மரம்- SENNA AURICULATE TREE 59 அசோக மரம்-WEEPING ASHOKA TREE 60 ஓக் மரம்-OAKTREE 61  சவுக்கு மரம்-CASUARINA TREE 62  நுணா மரம்- MORINDA TREE 63 மருத மரம்-ARJUNA TREE 64 புங்கமரம்-PONGAMIA PINNATA 65 வால்நட் மரம்-BLACK WALNUT TREE 66 கொடுக்காய்ப்புளி மரம்- MANILA TAMARIND 67 ருத்ராட்ச மரம்-ELAEOCARPUS GANITRUS 68 புன்னை மரம்-CALOPHYLLUM INOPHYLLUM 69 அகில் மரம்-AGARWOOD CRASSNA 70 மரமல்லி-TREE JASMINE 71 மாபெரும் சீக்வோயா-GIANT SEQUOIA 72 சுகுத்திரா டிராகன் மரம்-DRAGON BLOOD TREE 73 மேப்பிள் மரம்-THE MAPLE TREE 74  விசிறிவாழை-TRAVELER’S TREE 75 வேங்கை-PTEROCARPUS MARSUPIUM 76 கடுக்காய் மரம்-TERMINALIA CHEBULA 77 செர்ரி மரம்-CHERRY TREES 78 துலிப் மரம்-TULIP TREE 79 காகிதப்பூ-BOUGAINVILLEEAE 80 காட்டு நெல்லிக்காய் -WILD GOOSEBERRY 81 காபி மரம் -COFFEE TREE

No comments:

Post a Comment